அதிரை கனமழையில் சிங்கமாய் சீறும் வாகனங்கள் - நேரடி ரிப்போர்ட் - படங்கள் இணைப்பு

Posted December 19, 2014 by Adiraivanavil in Labels:


அதிராம்பட்டினத்தில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது சற்று இடைவெளி விட்டு இரவு முழுவதும் மழை பெய்து தற்பொழுதும் மழை பெய்து வருகிறது. அதனையொட்டி இன்று
காலை அதிரையின் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் செல்வது சீறிப்பாய்வது போல் தோற்றமளிப்பதைத்தான் புகைப்படத்தில் காண்கிறீர்கள்.















0 comment(s) to... “அதிரை கனமழையில் சிங்கமாய் சீறும் வாகனங்கள் - நேரடி ரிப்போர்ட் - படங்கள் இணைப்பு”