முத்துப்பேட்டையில் சாக்கடை கலந்த குடிநீருடன் பேரூராட்சிக்கு வந்த கவுன்சிலரால் பரபரப்பு.
Posted December 19, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு நெய்யக்காரதெருவில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் பேரூராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் சுமார் 2 மாதகாலமாக சாக்கடை நீர் கலந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு அடிக்கடி ஜூரம் மற்றும் தலைவலி போன்ற வியாதிகள் அடிக்கடி வருகிறது. இதனால் குடிநீரை குடிக்க முடியாமல் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். மேலும் குடிக்கவும், சமையலுக்கு பயன்படுத்தவும் குடிநீர் தனியார் லாரிகளில் கூடுதல்
.படம்செய்தி நிருபர்: மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை2 comment(s) to... “முத்துப்பேட்டையில் சாக்கடை கலந்த குடிநீருடன் பேரூராட்சிக்கு வந்த கவுன்சிலரால் பரபரப்பு.”

