அதிரையில் இன்று காலை முதல் கனமழை...

Posted December 17, 2014 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினத்தில் இன்று காலைமுதல் கனமழை பெய்து வருகிறது கடந்த சில நாட்களாக சிறு தூரல்களும் மிதமான மழைகளுமாய்
இருந்த நிலையில் இன்று நல்லமழை பெய்துவருகிறது இதனால் தினக்கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளிகள் பாதிப்படைந்தனர்.


0 comment(s) to... “அதிரையில் இன்று காலை முதல் கனமழை...”