முத்துப்பேட்டை அருகே தோலி கிராமத்தில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் தொடக்கம்.
Posted December 26, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை அடுத்த தோலி ஊராட்சி கிராமத்தில் ஊராட்சி மன்றம் சார்பில் 14 ஏக்கர் பரப்பளவில் உள்ள காரைக்கான்வெளி ஏரியை மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணி துவக்கம் நிகழ்ச்சி நேற்று ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. பின்னத்தூர் கூட்டுறவு வங்கி தலைவர் மனோகரன், பா.ஜ.க மாவட்ட செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய தலைவர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மை இந்தியா திட்டத்தின்
படம் செய்தி
:நிருபர்: மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே தோலி கிராமத்தில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் தொடக்கம்.”

