அதிரையில் விரைவில்ஆவின் பால் விற்பனை நிலையம் திறப்பு
Posted December 24, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆவின் பால் விற்பனை நிலையம். அதிராம்பட்டினம் பேரூராட்சி பேரூந்து நிலையத்தில் உள்ளே ஆவின் நிறுவனம் சார்பில் ஆவின்பால்விற்பனை நிலையம் விரைவில் துவங்கவுள்ளது

0 comment(s) to... “அதிரையில் விரைவில்ஆவின் பால் விற்பனை நிலையம் திறப்பு ”