அதிரை பேருந்து நிலையத்தில் மக்கள் பதறியடித்து ஓட்டம்

Posted December 16, 2014 by Adiraivanavil in
அதிராம்பட்டிணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகஜெட்  விமானம் தாழ்வாக பறந்தபடி சென்று வருகிறது இதுபோல் இன்று பகலும் சுற்றி வந்தது வழக்கத்திற்கு மாறாக அதிரை பேருந்து நிலையம்


அருகில் மிகவும் தாழ்வாக பறந்தது இதனால் பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த பொதுமக்கள் மாணவ மாணவியர் பயந்து ஓட்டமெடுத்தனர்
இந்நிலையில் ஜெட் விமானம் மீண்டும் சற்று உயரமாக பறக்க தொடங்கியதால் மக்கள் நிம்மதியடைந்தனர்.




0 comment(s) to... “அதிரை பேருந்து நிலையத்தில் மக்கள் பதறியடித்து ஓட்டம்”