அதிரையில் ஜிலுஜிலு ஜிகினா ஸ்டார்… களை கட்டுது கிறிஸ்துமஸ் விற்பனை

Posted December 12, 2014 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினத்தில் ஜிங்கிள் பெல்ஸ்... ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள்ஸ் ஆல் தி வே பாட்டு பாட எல்லாரும் ரெடி ஆகி வருகின்றனர். வேறொன்னுமில்லைங்க... கிறிஸ்துமஸ் நெருங்கி வரும் நிலையில் அதிரையில் ஸ்டார்ஸ், கிறிஸ்துமஸ் பெல்கள்,  என்று
விற்பனை களை கட்டத் துவங்கி உள்ளது. ஜாதி, மத வேறுபாடுகள் இன்றி குழந்தைகள் இருக்கும் எல்லா வீட்டினரும் இந்த கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்கள் தான் என்பது சூடு பிடிக்கும் விற்பனையின் மூலமாக தெரியவந்துள்ளது.











0 comment(s) to... “அதிரையில் ஜிலுஜிலு ஜிகினா ஸ்டார்… களை கட்டுது கிறிஸ்துமஸ் விற்பனை ”