முதன்முதலாக டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக நாளை களமிறங்குகிறார்....
Posted December 08, 2014 by Adiraivanavil in Labels: விளையாட்டு
நாளை அடிலெய்டில் இந்தியா=ஆஸ்திரேலிய இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடக்கிறது.இந்த போட்டியில் கைவிரல் காயத்தால் அவதிப்பட்டு வந்த தோனி குணம் அடைந்ததால் பங்ற்கேவுள்ளதாக கூறப்பட்டது.
எனவே முதல் டெஸ்ட்டில் தோனியே கேப்டனாக செயல்பாடுவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் காயத்தால் அவதிப்பட்ட தோனி முழு உடற்தகுதி பெறாத காரணத்தால் நாளை நடைபெறவுள்ள டெஸ்ட் இந்திய அணிக்கு முதன் முதலாக கோலி கேப்டனாக களமிறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comment(s) to... “முதன்முதலாக டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக நாளை களமிறங்குகிறார்....”