அதிரையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரப்புகள் அகற்றம்

Posted December 26, 2014 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினத்தில்  ECR சாலை மற்றும் பேருந்து நிலையம் முதல்  வரை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கடைகள்  பலத்த போலீஸ் பாதுகாப்பு உதவியுடன், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறையினரால் அதிரடியாக இடிக்கப்பட்டது.இதனால் அதிராம்பட்டினம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது














0 comment(s) to... “அதிரையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரப்புகள் அகற்றம்”