அதிரை பேருந்து நிலையத்தை RDO திடீர் ஆய்வு
Posted December 12, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஆக்ரமிப்புகளால் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிற்கமுடியாமல் வெளியில் நின்று பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது இதனால் பயணிகள் சிரமத்திற்கு உட்படுத்தப்பட்டார்கள் இதனையடுத்து அதிரை பேருராட்சி நிர்வாகத்திலிருந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார்
அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று இரவு திடீர் RDO ஆய்வு மேற்க்கொண்டார்
அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று இரவு திடீர் RDO ஆய்வு மேற்க்கொண்டார்
படம்: அதிரை எக்ஸ்பிரஸ்
0 comment(s) to... “அதிரை பேருந்து நிலையத்தை RDO திடீர் ஆய்வு”