அதிரை வானவில் செய்தி எதிரொலி: துப்புறவு பணிகள் தீவிரம்.....
Posted December 10, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினத்தில் கடந்த சில தினங்களாக குப்பைகள் அள்ளப்படாமல் இருந்த நிலையில் செய்தி வெளியிட்டிருந்தோம் அதன் எதிரொலியாக இன்று அதிகளவில் குப்பை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது இதை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றனர்
.
0 comment(s) to... “அதிரை வானவில் செய்தி எதிரொலி: துப்புறவு பணிகள் தீவிரம்.....”