அதிரை பேருராட்சியின் கவனத்திற்கு...

Posted December 10, 2014 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் பேருராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டில் கழிவு நீர் சம்பந்தமாக பலமுறை புகார் அளித்திருந்தும் நடவடிக்கை எடுக்காமல் கழிவு நீர் குழாய்களை சிதைத்ததற்காக நீதிமன்றததில் புகார் அளிப்பதாக 11 வது வார்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய புகார் மனு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.






0 comment(s) to... “அதிரை பேருராட்சியின் கவனத்திற்கு...”