அதிரையில் எம்ஜிஆரின் 27-ஆவது ஆண்டு நினைவு நாள் ! அமைதி பேரணி (படங்கள்இணைப்பு)
Posted December 24, 2014 by Adiraivanavil in Labels: ADMK
அதிராம்பட்டினத்தில் இன்று எம்ஜிஆர் நினைவு தினத்தை யோட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் `எம்.ஜி.ஆர். கடந்த 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ந்தேதி மறைந்தார். ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளன்று அதிராம்பட்டினத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதே நாளில் அதி்முக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 27-ஆவது ஆண்டு நினைவு நாளான அதிமுக கட்சியினர் அமைதி பேரணியை இன்று காலையில் நடத்தினர்.
பேரணி அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி அரசு உயர்நிலைபள்ளி வரை சென்று திரும்பியது.
இதனையடுத்து
1 comment(s) to... “அதிரையில் எம்ஜிஆரின் 27-ஆவது ஆண்டு நினைவு நாள் ! அமைதி பேரணி (படங்கள்இணைப்பு)”