அதிரையில் ஐயப்பன் சுவாமி திருவீதி உலா (படங்கள் இணைப்பு)

Posted December 23, 2014 by Adiraivanavil in Labels:
 அதிரையில் ஐயப்பன் திருவீதி உலா நேற்று நடைபெற்றது வண்டிப்பேட்டையில் உள்ள ஐயப்பன் கோவிலில் இடத்தில் ஐயப்பன் உற்சவருக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ஆறாட்டு உற்சவம் நடத்தப்பட்டது. அதன்பின், சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்தொடர்ச்சியாக, ஐயப்பன்
திருவீதி உலா அதிராம்பட்டினம் பகுதியில் நடைபெற்றது. அப்போது, பஞ்சவாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். . இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

படங்கள் காளிதாஸ்
















0 comment(s) to... “அதிரையில் ஐயப்பன் சுவாமி திருவீதி உலா (படங்கள் இணைப்பு)”