ஐக்கிய தேசிய மக்கள் கட்சியிலிருந்து மாநில தலைவர் அதிரை மௌலானா காசிம் நீக்கம்.
Posted December 21, 2014 by Adiraivanavil in Labels: IDMKகடந்த மாதம் அதிரையில் ஐக்கிய தேசிய மக்கள் கட்சி அதிரை இப்ராஹீம் அவர்களால் நிறுவப்பட்டது இக்கட்சிக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டு வரும் நிலையில் கட்சியின் மாநிலத்தலைவராக
மௌலான முகம்மது காசிம் அவர்கள் நியமிக்கப்பட்டு இருந்தார் அவர் கட்சியின் சட்டதிட்டங்களை மீறி கட்சிக்கு புறம்பான காரியங்களில் ஈடுபட்டதாக அவரை கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் உட்பட மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார் அவரிடம் கட்சி சம்பந்தமாக யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comment(s) to... “ஐக்கிய தேசிய மக்கள் கட்சியிலிருந்து மாநில தலைவர் அதிரை மௌலானா காசிம் நீக்கம்.”