முத்துப்பேட்டை அடுத்த உதயமார்தாண்டபுரத்தில் லெட்சுமி விலாஸ் வங்கி புதிய கிளை திறப்புவிழா!
Posted December 20, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கடைத்தெருவில் லெட்சுமி விலாஸ் வங்கியின் புதிய கிளை திறப்பு விழா நடைப்பெற்றது. கிளை மேலாளர் ராமன் தலைமை வகித்தார். மண்டல மேலாளர் மேத்திவ் முன்னிலை வகித்தார.; வங்கியை ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன் திறந்து வைத்தார். பாசன சங்க தலைவர் செங்குட்டுவன் குத்துவிளக்கு ஏற்றிவைத்தார். இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுப்பிரமணியன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர்
. நன்றி படங்கள் செய்தி
நிருபர்: மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை



0 comment(s) to... “முத்துப்பேட்டை அடுத்த உதயமார்தாண்டபுரத்தில் லெட்சுமி விலாஸ் வங்கி புதிய கிளை திறப்புவிழா!”

