அதிரை கவுன்சிலர் சேனாமூனா அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு வளர்ச்சிக்குழு தலைவராக நியமனம்

Posted December 11, 2014 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினம் பேருராட்சி 8 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சேனாமூனா என்கிற ஹாஜாமுகைதீன் அவர்களை அதிராம்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு வளர்ச்சிக்குழு தலைவராக அதிரை பேருராட்சி மன்ற துணைத்தலைவர் பிச்சை, நகர அதிமுக துணைச்செயலாளர் முகம்மது தமீம் மற்றும் தலைமை ஆசிரியர் முன்னிலையில் நியமனம் செய்யப்பட்டார்,


0 comment(s) to... “அதிரை கவுன்சிலர் சேனாமூனா அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு வளர்ச்சிக்குழு தலைவராக நியமனம்”