2 தலை பாம்பு பாத்திருப்பீங்க.. 2 தலை பல்லி பார்த்திருக்கீங்களா...(படங்கள்இணைப்பு)

Posted December 10, 2014 by Adiraivanavil in Labels:

டெல் அவிவ், இஸ்ரேல்: இஸ்ரேலில் இரண்டு தலைகளைக் கொண்ட சலமாண்டர் வகையைச் சேர்ந்த 


நீர்வாழ் பல்லி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் ஹைபா பல்கலைக்கழகத்தின் சமூக சுற்றுச்சூழல் ஆய்வகத்தில்தான் இந்த அரிய வகை லார்வா நிலையில் உள்ள சலமாண்டர் கண்டறியப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் காரணமாக இந்த இரண்டு தலை கொண்ட பல்லி பிறந்துள்ளது. இந்த மரபணு மாற்றக் குறைபாடு ஏற்பட்டதற்கான காரணத்தினைக் கண்டறிய இயலாமல் விஞ்ஞானிகள் குழம்பிப் போயுள்ளனர்.

நன்றிtamil.oneindia





0 comment(s) to... “2 தலை பாம்பு பாத்திருப்பீங்க.. 2 தலை பல்லி பார்த்திருக்கீங்களா...(படங்கள்இணைப்பு) ”