
அதிராம்பட்டினம் கடலோர கிராமங்களை உள் அடக்கிய பகுதிகளில் தாழப்பறந்தும் காதை செவிடாக்கும் ஓலியுடனும் சீறிப்பாய்ந்த நிலையில் ஜெட் ரக விமானம் வட்டமிட்டது வானில் தென்பட்ட விமானத்தால் கடலோர கிராமங்களில் பரபரப்பு ஏற்ப்பட்டது விமானம் குறித்து தற்போது கடைசியாக கிடைத்த தகவல் அதிராம்பட்டினத்தை
சுற்றிய இந்த விமானம் சுகாய் ரக ஜெட் விமான சுகாய் ரக ஜெட் விமானம் தஞ்சையில் இருந்து சோதனை ஓட்டமாக வானத்தில் பறக்க விடப்பட்டது மேலும் புதிதாக 6 சுகாய் ரக விமானங்கள் விமான தளத்திற்கு வந்துள்ளது என்று கடலோர பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர்
நன்றிதினமலர்