தஞ்சையில் PFI நடத்தும் டிச 6 ஆர்ப்பாட்டத்திற்கு அதிரையிலிருந்து 300 மேற்ப்பட்டோர் பங்கேற்க முடிவு
Posted December 04, 2014 by Adiraivanavil in Labels: PFI
பாபர் மஸ்ஜித் இடித்த தினமான டிசம்பர் 6 அன்று தஞ்சாவுர் இரயில் நிலையம் முன்பு காலை 11 மணியளவில் நீதிக்கான ஆர்ப்பாட்டம் என்ற தலைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது இதில் அதிராம்பட்டினம் பாப்புலர் பிரண்ட் ஆஃ.ப் இந்தியா சார்பாக சுமார் 300 க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள் காலை
8 மணியளவில் அதிரை தக்வா பள்ளி அருகில் வாகனம் புறப்படும் எனவும் பெண்களுக்கு தனி வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக என என நிர்வாகிகள் தெரிவித்தனர். இது தவிர புதுப்பட்டப்படினம் மற்றும் மல்லிப்பட்டினம் சார்பாக வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என நிர்வாகிகள் தெரிவித்தனர்.0 comment(s) to... “தஞ்சையில் PFI நடத்தும் டிச 6 ஆர்ப்பாட்டத்திற்கு அதிரையிலிருந்து 300 மேற்ப்பட்டோர் பங்கேற்க முடிவு”