தஞ்சை டிச 6 கண்டன ஆர்ப்பாட்த்திற்கு அதிரை த.மு.மு.க வினர் 15 வாகனங்களில் செல்ல முடிவு

Posted December 04, 2014 by Adiraivanavil in Labels:
தஞ்சாவுர் பனகல் கட்டிடம் அருகில் டிச 6 காலை 10.30 மணியளவில் பாபர் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரியும் பாபர் மஸ்ஜித்தை இடித்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரியும்  பாபர் மஸ்ஜித் வழக்கை விறைந்து முடிக்க கோரியும் நடைபெறஉள்ள கருப்புசட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதால் அதிரை தமுமுக வினர் 15 க்கும் மேற்ப்பட்ட வாகனங்களில் சென்று ஆர்ப்பாட்டத்தில்  கலந்து கொண்டு இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்


0 comment(s) to... “தஞ்சை டிச 6 கண்டன ஆர்ப்பாட்த்திற்கு அதிரை த.மு.மு.க வினர் 15 வாகனங்களில் செல்ல முடிவு”