தெற்குக்காடு மாரியம்மன் கோவிலில் திருவிழா ஆரம்பம். சந்தனகாப்பு, திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது!

Posted September 13, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை தெற்க்குகாடு மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் காலை கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோவில்லிருந்து உற்சவமூர்த்தி அம்பாள் சிலை எடுத்து வரப்பட்டது. அதனை தொடர்ந்து மாலை அம்பாளுக்கு அர்த்நாரிஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் இரவு பெண்களுக்கான திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துக்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் எராளமான பக்த்தர்கள் கலந்துக்கொண்டனர்
.படம்செய்தி நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை


முத்துப்பேட்டை தெற்க்குகாடு மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு அம்பாளுக்கு அர்த்நாரிஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டது.
தில் எராளமான பக்த்தர்கள் கலந்துக்கொண்டனர்.


முத்துப்பேட்டை தெற்க்குகாடு மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துக்கொண்டனர.



0 comment(s) to... “தெற்குக்காடு மாரியம்மன் கோவிலில் திருவிழா ஆரம்பம். சந்தனகாப்பு, திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது!”