பழைய சாதத்தை புதிய வடித்த சாதமாக மாற்றும் வித்தை
Posted September 05, 2015 by Adiraivanavil in Labels: சமையல் அறை
பழைய சாதத்தை புதிய வடித்த சாதமாக மாற்றும் வித்தை! – அடுப்படியில் ஓர் அதிரடி
பழைய சாதத்தை புதிய வடித்த சாதமாக மாற்றும் வித்தை! – அடுப்படியில் ஓர் அதிரடி
வீட்டு பெண்கள், சமைக்கும் போது, எத்தனை போருக்கு என்று கணக்குப் போட்டு அதன்படி சரியாக
சமைப்பார்கள். அப்படி என்னதான் கணக்கு போட்டு அளவாக சமைத்தா
லும், சிலநேரங்களில் வெளியில் சென்று, வீட்டுக்குவரும் கணவரோ அல்லது மகனோ ஓட்டலில் சாப்பிட்டு வந்துவிட்டால், அன்றைய அவர்க ள் சாப்பிட வேண்டிய சாதம் மிதமிஞ்சி இருக்கும்.

அப்படி சமைத்த பழையசாதம் மிஞ்சிப் போய் வி
ட்டால், அதைப்போல் இரண்டு பங்கு தண்ணீரை க் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒருகொதி வந்ததும் இறக்கிவடித்து விட வும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத் தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப்போல் இருக்கும் .
=> யாரோ சொன்னாங்க!
0 comment(s) to... “பழைய சாதத்தை புதிய வடித்த சாதமாக மாற்றும் வித்தை”