Posted September 07, 2015byAdiraivanavilin
Labels:
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்புரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீராஜவினாயகர் கோவிலில் நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அங்கு இருக்கும் கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதணை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.
படம் செய்தி:நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை