22ம்தேதி விநாயகர் சிலை ஊர்வலம் முத்துப்பேட்டையில் மத்திய மண்டல ஐஜி ஆய்வு

Posted September 15, 2015 by Adiraivanavil in Labels:
முத் துப் பேட்டை, செப்.15:
முத் துப் பேட்டை யில் 22ம்தேதி விநா ய கர் சிலை ஊர் வ லம் நடை பெ று வ தை யொட்டி ஊர் வல பாதையை மத்திய மண்டல ஐஜி ராம சுப் பி ர ம ணி யன் பார் வை யிட்டு ஆய்வு செய் தார்.
திரு வா ரூர் மாவட்டம், முத் துப் பேட்டை யில் வரு கிற 22ம்தேதி இந்து முன் னணி சார் பில் விநா ய கர் சிலை ஊர் வ லம் நடை பெ று கி றது. இத னை ய டுத்து காவல் துறை மற் றும் வரு வாய் துறை சார் பில் முன் ஏற் பா டு கள் செய் யப் பட்டு வரு கி றது. விநா ய கர் ஊர் வ லத் தில் எந் த வித அசம் பா வித சம் ப வங் கள் நடை பெ றா மல் இருக்க காவல் துறை பல் வேறு முன் னெச் ச ரிக்கை நட வ டிக் கை களை செய்து வரு கி றது. இந்த நிலை யில் கடந்த இரு தினங் க ளாக திரு வா ரூர் எஸ்.பி. ஜெய சந் தி ரன் முத் துப் பேட்டை யில் முகா மிட்டு எஸ் டி பிஐ கட் சி யி னர் மற் றும் அனைத்து ஜமாத் நிர் வா கி களை தனித் த னி யாக சந் தித்து கருத்து கேட்ட றிந் தார். மேலும் நேற்று காலை விநா ய கர் சிலை ஊர் வல கமிட்டி யி னரை சந் தித்து ஆலோ சனை நடத் தி னர். இந் நி லை யில் நேற்று மாலை மத்திய மண்டல ஐஜி. ராம சுப் பி ர ம ணி யன் விநா ய கர் சிலை ஊர் வல பாதையை பார் வை யிட முத் துப் பேட்டைக்கு வருகை தந் தார். முன் ன தாக வனத் துறை அலு வ லக கட்டி டத் தில் காவல் துறை மற் றும் வரு வாய் துறை அதி கா ரி களி டம் ஆலோ சனை நடத் தி னார். பின் னர் சிலை ஊர் வ லம் துவங் கும் ஜாம் பு வா னோடை வடக் காடு, சிவன் கோவில் பகு தியை பார் வை யிட்டார். பின் னர் அங் கி ருந்து புறப் பட்டு ஜாம் பு வா னோடை தர்கா கோரை யாற்று பாலம் ஆகி ய வற்றை பார் வை யிட்டார். பதற் ற மான பகு தி யான ஆசாத் நகர் மெயின் ரோடு, பழைய பேருந்து நிலை யம், நியூ ப ஜார், கொய் யா முக் கம், பங் களா வாசல், ஓடக் கரை ஆகிய பகு தி களை நடந்து சென்று பார் வை யிட்டார். பின் னர் விநா ய கர் சிலை கரைக் கும் பகு தி யான செம் ப ட வன் காடு பாமினி ஆற் று பா லம் மற் றும் கரை களை பார் வை யிட்டு அதி கா ரி களி டம் ஆலோ சனை நடத் தி னார். திரு வா ரூர் எஸ்.பி.ஜெய சந் தி ரன், தஞ் சா வூர் எஸ்.பி.தர் ம ராஜ், நாகை எஸ்.பி.அபி னவ் குமார், மன் னார் குடி ஆர்.டி.ஓ. செல் வ சு ரபி, முத் துப் பேட்டை டிஎஸ்பி அருண், இன்ஸ் பெக் டர் ராஜ் கு மார் ஆகி யோர் உடன் இருந் த னர்.


0 comment(s) to... “22ம்தேதி விநாயகர் சிலை ஊர்வலம் முத்துப்பேட்டையில் மத்திய மண்டல ஐஜி ஆய்வு”