அதிரை அரு கே நிலத்தகராறில் அடிதடி தந்தை, மகன் படு கா யம்

Posted September 04, 2015 by Adiraivanavil in Labels:
அதிரை செப்.4
:அதிரை  அரு கே யுள்ள செரு பா லக் காடு கிரா மத் தைச் சேர்ந் த வர் கருப் பையா ( 61). இவ ரது மகன் தமிழ்ச் செல் வன் (41) இவர் களுக்கு சொந் த மான வீட்டு மனையை அதே ஊரைச் சேர்ந்த நாக லிங் கம் என் ப வர் விலை பேசி முன் ப ணம் கொடுத்து இருந் த தாக கூறப் ப டு கி றது. இந்த இடத்தை பத் தி ரப் ப திவு செய்து தரும் படி நாக லிங் கம் பல முறை கருப் பை யாவை கேட்ட தா க வும் அவர் மறுத்து வந் த தா க வும் கூறப் ப டு கி றது. இந் நி லை யில் நேற்று முன் தி னம் நாக லிங் கம் கருப் பை யாவை நெருக் கடி கொடுத்து நிலத்தை எழுதி தரும் படி கேட்ட தால் தக ராறு ஏற் பட்டது. இதில் ஆத் தி ர ம டைந்த நாக லிங் கம் அவ ரது மகன் சுதா கர் மனைவி மாலதி மூவ ரும் கருப் பையா, தமிழ் செல் வன் இரு வ ரை யும் பனை மர கட்டை யால் சர மா ரி யாக தாக் கி னர். இதில் கருப் பையா, தமிழ் செல் வன் இரு வ ரும் பலத்த காய ம டைந் த னர். அவர் கள் தஞ்ைச மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னை யில் சேர்க் கப் பட்ட னர். இது கு றித்து சேது பா வா சத் தி ரம் எஸ்ஐ ஏசு தாஸ் வழக் குப் பதிவு செய்து நாக லிங் கம் உள் பட 3 பேரை தீவி ர மாக தேடி வரு கி றார்.



0 comment(s) to... “அதிரை அரு கே நிலத்தகராறில் அடிதடி தந்தை, மகன் படு கா யம்”