2 மாத மாக குடி நீர் வராத குழாய்க்கு மாலை அணிவிப்பு

Posted September 08, 2015 by Adiraivanavil in Labels:
 முத் துப் பேட்டை அடுத்த பின் னத் தூர் ஊராட்சி நத் தம் மெயின் ரோட்டில் ஏரா ள மான குடி யி ருப் பு கள் உள் ளன அப் ப குதி மக் களுக் காக ஊராட்சி சார் பில் ஏரா ள மான பொது குடி நீர் குழாய் கள் அமைக் கப் பட்டுள் ளது. ஆனால் தின மும் 30 நிமி டங் கள் மட்டுமே குழா யில் குடி நீர் வரு வ தால் இப் ப கு தி யில் கடும் குடி நீர் தட்டுப் பாடு ஏற் பட்டுள் ளது.
இந் த நி லை யில் அதே ப கு தியை சேர்ந்த கேச வன் என் ப வ ரது வீட்டு வாச லில் உள்ள பொது குடி நீர் குழா யில் சுமார் 2 மாதங் க ளா கவே தண் ணீர் வரு வ தில்லை. இத னால் அப் ப குதி மக் கள் கடும் அவ திக் குள் ளாகி வரு கின் ற னர். இது குறித்து ஊராட்சி நிர் வா கத் தி டம் புகார் தெரி வித் தும் எந்த நட வ டிக் கை யும் எடுக் கப் ப ட வில்லை. மேலும் இந்த குடி நீர் குழா யின் இரு பு றங் களி லும் உள்ள குழாய் களில் தண் ணீர் வரும் நிலை யில் இந்த குழா யில் மட்டும் வரா த தற்கு கார ணம் குறித்து ஊராட்சி நிர் வா கத் தி டம் கேட்டும் முறை யான பதில் கூற வில்லை என தெரி கி றது. இத னால் விரக் தி ய டைந்த அப் ப குதி மக் கள் தங் கள் எதிர்ப்பை காட்டும் வகை யில் நேற்று காலை அப் ப கு தி யில் உள்ள குடி நீர் குழாய்க்கு மாலை போட்டு நூதன போராட்டம் நடத் தி னர். இத னால் அப் ப கு தி யில் பர ப ரப்பு ஏற் பட்டது.


0 comment(s) to... “2 மாத மாக குடி நீர் வராத குழாய்க்கு மாலை அணிவிப்பு”