மீன்‘ உணவு, அடிக்கடி சாப்பிட்டு வந்தால் என்னென்ன நோய்களை தவிர்க்கலாம்
Posted September 11, 2015 by Adiraivanavil in Labels: வானவில் மருத்துவம்
சிக்கன், மட்டனையும் தாண்டி மக்களின் நாவினை ருசியால் சுண்டி இழுத்துவிடும் இந்த மீன். கடல் வகை உணவுகளிலேயே
ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டோர், மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், ஆஸ்துமாவின் தாக்கத்தைக் குறைக்கலாம். அதிலும் குழந்தைகளுக்கு மீன் கொடுத்து வந்தால், ஆஸ்துமா வராமல் தடுக்கலாம்.
மூளை மற்றும் கண்கள்

மீன்களில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், மூளைச்செல்கள் மற்றும் ரெட்டினாவின் ஆரோக் கியத்திற்கு பெரிதும் துணையாக உள்ளது. என வே மீன் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது என்று சொல்கின்றனர்.
மீன்களில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், மூளைச்செல்கள் மற்றும் ரெட்டினாவின் ஆரோக் கியத்திற்கு பெரிதும் துணையாக உள்ளது. என வே மீன் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது என்று சொல்கின்றனர்.
புற்றுநோய்
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உடலில் சீரான அளவில் இருந்தால்,
பல் வேறு புற்றுநோய்களின் தாக்கத்தை 30-50 சதவீதம் குறைக்கிறது.அதிலும் வாய் புற்றுநோய், குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கருப்பை புற்று நோய் மற்றும் புரோஸ்டேட் புற்று நோய் போன்றவற்றின் தாக்கம் குறையும்.

ஞாபக மறதி

ஞாபக மறதி
வயதாக ஆக வாரம் ஒருமுறை மீனை உட்கொண்டு வந்தால், முதுமையில் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக் கலாம்.
கொலஸ்ட்ரால்
மீன் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள அதிகப் படியான கொலஸ்ட்ராலின் அளவைக் குறை க்கலாம்.
நீரிழிவு உள்ளவர்கள், மீனை உணவில் சேர்த்துவந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளலாம்.
பார்வைக் கோளாறு

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், மீனை சாப் பிட்டு வந்தால், குழந் தைக்கு தாய்ப்பாலின் மூலம் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது சென்று, அவர்க ளுக்கு தெளிவான பார்வையைக் கொடுக்கும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், மீனை சாப் பிட்டு வந்தால், குழந் தைக்கு தாய்ப்பாலின் மூலம் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது சென்று, அவர்க ளுக்கு தெளிவான பார்வையைக் கொடுக்கும்.
ஒவ்வொரு வாரமும் மீனை தவறாமல் உட்கொண்டு வந்தால், இ
தயம் சீராக இயங்கி, இதய நோய் மற்றும் பக்கவாதம் போன் றவை வராமல் தடுக்கும்.
பொலிவான சருமம்
மீன் சாப்பிட்டால் உடலில் உள்ள பிரச்சனைகள் குறைவ து மட்டுமின்றி, அந்த பிரச்சனைகளால் பொலிவிழந்து காணப்பட்ட சருமமும் பொலிவோடு பெற்று ஆரோக்கிய மாகவும் கவர்ச்சியாகவும் காணப்படும்.
=> ராகமாலா
v
0 comment(s) to... “மீன்‘ உணவு, அடிக்கடி சாப்பிட்டு வந்தால் என்னென்ன நோய்களை தவிர்க்கலாம்”