அதிரை அருகே மரணத்துடன் போராடும் மாணவிக்கு பேரூராட்சி தலைவர் அஸ்லாம் மருத்துவ நிதி உதவி

Posted September 18, 2015 by Adiraivanavil in Labels:
அதிரை அருகே தம் பிக் கோட்டை கீழக் காடு ஏரிக் கரை சாலை பகு தியை சேர்ந் வர் கள் நல் தம்பி - லலிதா தம் பதி. கூலி தொழி லா ளி கள். இவர் களின் 2வது மகள் ரம்யா(20). கடந்த ஆண்டு முத் துப் பேட்டை கோவி லூர் பெண் கள் மேல் நிலைப் பள் ளி யில் 10ம் வகுப்பு படித்து வந் தார். இவர் 4ம் வகுப்பு படித் போது இடுப் பின் பின் கு தி யில் கட்டி உரு வா னது. தஞ்சை அரசு மருத் துவ கல் லூரி மருத் து னை யில் அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற் றப் பட்டது.
இந் நிலை யில் 9ம் வகுப்பு படித் போது அதே பகு தி யில் மேலும் ஒரு கட்டி உரு வா னது. இது வும் தஞ்சை மருத் துவ கல் லூரி மருத் து னை யில் அகற் றப் பட்டது. இத னால் இடை யில் சில ஆண் டு கள் ரம்யா பள் ளிக்கு செல் லா மல் இருந் தார். கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு செல் தொ டங் கி போது மீண் டும் கட்டி வளர்ந் தது. இத னால் நடக்க, அமர, தூங்க ரம்யா மிக வும் சிர மப் பட்டு வந் தார். இத னால் பெற் றோர் மீண் டும் தஞ்சை மருத் துவ கல் லூரி மருத் துவ மனை யில் ேசர்த் னர். அங்கு கட்டி 5 கிலோ மேல் எடை யுள் ளா தாக இருப் தால் தனி யார் மருத் துவ மனை யில் அறுவை சிகிச்சை செய்ய வேண் டும் என்று கூறி விட்ட னர். தனி யார் மருத் து னை யில் ரூ.2 லட் சம் செல வா கும் என் தால் அந்த அள விற்கு பணம் இல் லா தால் ரம் யாவை பெற் றோர் வீட்டிற்கு அழைத்து வந் து விட்ட னர்.
இதற் கி டையே மாண விக்கு கட்டி 5 கிலோ விற்கு மேல் வளர்ந் துக் கொண்டே செல் தால் அவர் உடல் மெலிந்து மர ணத் து டன் போரா டும் நிலை யில் படுத்த படுக் கை யா கி விட்டார். இது குறித்து கடந்த 16ம் தேதி   செய்தி வெளி யா னது. இதன் எதி ரொ லி யாக மாநி லத் தின் பல பகு தி களி லி ருந்து பலர் மாணவி ரம் யா வுக்கு உதவ முன் வந் துள் னர்.  செய் தி யைக் கண்ட துபா யில் நகைக் கடை வைத் துள்ள தொழில் அதி பர் பழஞ் சூர் செல் வம் என் வர் முதற் கட்ட மாக நேற்று ரூ.10,000 வழங் கி னார். அவ ரின் சார் பாக அதி ராம் பட்டி னம் பேரூ ராட்சி தலை வர் அஸ் லாம் நேற்று மாணவி ரம்யா வீட்டி ற்கு சென்று அவ ரது பெற் றோ ரி டம் இந்த நிதியை வழங் கி னார். மேலும் பேரூ ராட்சி தலை வர் அஸ் லாம் பல் வேறு உத வி களை செய் தாக உறுதி அளித் தார்.
உயி ருக்கு போரா டும் நான் நம் பிக்கை இழந் நி லை யில், பலர் எனக்கு மருத் துவ உத வி செய்ய முன் வந் துள் னர். இத னால் எனக்கு புதிய நம் பிக்கை ஏற் பட்டுள் ளது
மாணவி ரம் யா வுக்கு துபாய் தொழி தி பர் பழஞ் சூர் செல் வம் சார் பில் அதி ராம் பட்டி னம் பேரூ ராட்சி தலை வர் அஸ் லாம் மருத் துவ நிதி யு தவி வழங் கு கி றார்.



0 comment(s) to... “அதிரை அருகே மரணத்துடன் போராடும் மாணவிக்கு பேரூராட்சி தலைவர் அஸ்லாம் மருத்துவ நிதி உதவி”