skip to main |
skip to sidebar
Posted September 21, 2015
by
Adiraivanavil
in
Labels:
அதிரை வானவில்

அதிராம்பட்டினம்
பகு தி யில் நேற்று இரவு3 மணி நே ரம் பலத்த மழை பெய் தது. அதிரையில் நேற்று பகல் முழு வ தும் கடு மை யான வெயில் கொளுத் தி யது. இந் நி லை யில் மாலை 6 மணிக்கு மேல் வானம் மேக மூட்டத் து டன் காணப் பட்டது. குளிர்ந்த காற் றும் வீசி யது. பின் னர் இரவு 7.30மணிக்கு பெய் யத் தொ டங் கிய மழை இரவு 9.30 மணி வரை பல மாக கொட்டி யது