முட்டையின் மேல் புறத்தில் அல்லா என அரேபிய அடையாளம்
Posted September 03, 2015 by Adiraivanavil in Labels: வெளிநாடுசெய்தி
இது குறித்து அனிஷா கூறும் போது நாங்கள் அதிசயமாக ஆசிர்வதிக்கபட்டவர்களே.இது யாராலும் முட்டையில் செதுக்கபட்டவில்லை.இந்த அடையாளம் இது ஒரு சுத்தமான இதயமாக அனைத்து முஸ்லீம்களையும் மன்னித்ததன் அடையாளமாக தெரிகிறது. என கூறினார். இந்த அடையாளம் உலக சமாதானத்திற்கு அழைப்பு விடப்பட்டு இருப்பதாக அனிஷா நினைக்கிறார்.
இது குறித்து பாரித் கூறியதாவது:-
சூரிய ஒளியில் அந்த அடையாளத்தை பார்த்த போது எனக்கு மெய்சிலிர்த்தது இதனை பத்திரமாக ஒரு கண்னாடி பெட்டிக்குள் பார்வைக்கு வைப்பேன் விரும்புபவர்கள் பார்த்து செல்லலாம் . நான் எப்போதும் இந்த முட்டையை பாதுகாத்து வருவேன் என கூறினார்.
0 comment(s) to... “முட்டையின் மேல் புறத்தில் அல்லா என அரேபிய அடையாளம்”