அதிரையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Posted September 13, 2015 by Adiraivanavil in Labels: கம்யுனிஸ்ட்
அதிரை பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதனையடுத்துதூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளர் சங்க தலைவர் பார்த்திபன் படுகொலையை கண்டித்தும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு விடவேண்டும் என வலியுறுத்திஆர்ப்பாட்டம் நடத்தினர்
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரை பேரூர் செயலாளர் காளிதாஸ் தலைமை வகித்தார். கண்டன உரையை AITUC மாநில செயலாளர் வழக்கறிஞர் சி.சந்திர குமார், AITUC மாவட்ட செயலாளர் தில்லைவனம், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் சி.பக்கிரி சாமி, மற்றும் விவசாய சங்க பொறுப்பாளர்கள் கலியபெருமாள், வி ராமலிங்கம், கல்யாண சுந்தரம்
பிஆர். நாதன் உள்ளிட்டோர் ஆற்றினார்கள். இதில் ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டனர்.
பிஆர். நாதன் உள்ளிட்டோர் ஆற்றினார்கள். இதில் ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டனர்.
0 comment(s) to... “அதிரையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ”