அதிரையில் அதிமுகவினர் கொண்டாடிய அண்ணாவின் 107வது பிறந்த நாள் விழா (படங்கள் இணைப்பு)

Posted September 15, 2015 by Adiraivanavil in Labels:
 அண்ணாவின் 107 வது பிறந்த நாள் தமிழகமெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று காலை அதிமுக அதிரை பேரூர் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிரை பேருந்து நிலைய பகுதிகளில் பேரணியாக சென்று அதிமுக கொடிக்கம்பங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் அதிமுக அதிரை பேரூர் செயலாளர் பிச்சை, கூட்டுறவு வங்கி தலைவர் காமராஜ், துணை தலைவர் முஹம்மது தமீம், வார்டு கவுன்சிலர்கள் சிவக்குமார், உதயகுமார், அதிமுக முன்னோடி சேதுராமன் அம்மா பேரவை பொறுப்பாளர் முஹம்மது தமீம் வீரகணேச சேதுராமன் சிறுபான்மை நல பிரிவு அதிரை பேரூர் தலைவர் . மு அப்துல் ஜப்பார், வார்டு பொறுப்பாளர்கள் அசோக், செல்வம்ஆர்.பி.எஸ் சகாபுதீன் மற்றும் ஏராளமான அதிமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.












0 comment(s) to... “அதிரையில் அதிமுகவினர் கொண்டாடிய அண்ணாவின் 107வது பிறந்த நாள் விழா (படங்கள் இணைப்பு)”