பட்டுக் கோட்டையில் அரசு ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted September 03, 2015 by Adiraivanavil in Labels:
பட்டுக் கோட்டை, செப்.3:
பொது வேலை நிறுத் தத்தை முன் னிட்டு பட்டுக் கோட்டை தாலுகா அலு வ ல கம் முன் தமிழ் நாடு அரசு ஊழி யர் சங் கம் சார் பில் 13 அம்ச கோரிக் கை களை வலி யு றுத்தி கண் டன ஆர்ப் பாட்டம் நடந் தது. தமிழ் நாடு அரசு ஊழி யர் சங் கத் தின் பட்டுக் கோட்டை வட்டத் தலை வர் அறி வ ழ கன் தலைமை வகித் தார். வட்ட செய லா ளர் ஞான சூ ரி யன் விளக் க வுரை ஆற் றி னார். ஆர்ப் பாட்டத் தில் மத் திய, மாநில அர சு களுக்கு எதி ராக கண் டன கோஷங் கள் எழுப் பப் பட்டது. வரு வாய்த் துறை சங் கம் பாஸ் கர், ஓய் வு பெற்ற வரு வாய் கிராம உத வி யா ளர் சங் கம் தன் ராஜ், மருந் தா ளு நர் சங் கம் நெடுஞ் செ ழி யன் ஆகி யோர் வாழ்த் துரை வழங் கி னர். ஆர்ப் பாட்டத் தில் அரசு ஊழி யர் சங்க மாவட்ட துணைத் தலை வர் சிவ ர விச் சந் தி ரன் கண் டன உரை ஆற் றி னார். ஆர்ப் பாட்டத் தில் அர சுத் துறை களி லுள்ள காலிப் ப ணி யி டங் கள் அனைத் தை யும் முழு மை யாக நிரப்ப வேண் டும். புதிய ஓய் வூ தி யத் திட்டத்தை ரத்து செய் து விட்டு அனை வ ருக் கும் பய ன ளிப்பு ஓய் வூ தி யத் திட்டத்தை அமல் ப டுத்த வேண் டும்.
குறைந் த பட்ச ஊதி யம் ரூ 15 ஆயி ரம் வழங் கிட வேண் டும் என் பது உள் ளிட்ட 13 அம்ச கோரிக் கை கள் வலி யு றுத் தப் பட்டது. 300க்கும் மேற் பட்டோர் கலந்து கொண் ட னர். வரு வாய் கிராம ஊழி யர் சங் கம் ஏகாம் ப ரம் நன்றி கூறி னார்.


0 comment(s) to... “பட்டுக் கோட்டையில் அரசு ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்”