அதிரை அருகே கோயில், பள்ளி அருகே செயல்படும் மதுக்கடைகளை இடம் மாற்ற வேண்டும்

Posted September 06, 2015 by Adiraivanavil in Labels:
சேது பா வா சத் தி ரம், செப். 6:
சேது பா வா சத் தி ரத் தில் கோயில் மற் றும் பள்ளி அருகே இயங்கி வரும் மதுக் க டை களை இட மாற் றம் செய்ய வேண் டும் என்று பாஜ ஒன் றிய செயற் குழு கூட்டத் தில் கோரிக்கை விடுக் கப் பட்டுள் ளது.
சேது பா வா சத் தி ரம் சிவன் கோவில் வளா கத் தில் பார திய ஜனதா கட் சி யின் ஒன் றிய செயற் குழு கூட்டம் ஒன் றிய தலை வர் ராஜேந் தி ரன் தலைமையில் நடந்தது. ஒன் றிய பொதுச் செ ய லா ளர் அண் ணா துரை வர வேற்று பேசி னார். கூட்டத் தில், மாவட்ட பொதுச் செ ய லா ளர் இளங்கோ, மாவட்ட செய லா ளர் பஞ் சாட் ச ரம் உட் பட 100க்கும் மேற் பட்டோர் கலந்து கொண் ட னர்.
கூட்டத் தில் உறுப் பி னர் சேர்க்கை பற்றி கருத் துக் கள் தெரி விக் கப் பட்டது. மேலும் சேது பா வா சத் தி ரத் தில் பள்ளி மற் றும் கோயில் அருகே கடை வீ தி யில் இயங்கி வரும் மது பா னக் க டை க ளை யும், அழ கி ய நா ய கி பு ரம் ஆரம்ப சுகா தார நிலை யம் அருகே இயங்கி வரும் மது பான கடை யை யும் இட மாற் றம் செய்ய வேண் டும். பள் ளத் தூர் ஊராட் சி யில் அரசு வங்கி அமைத்து தர வேண் டும். சேது பா வா சத் தி ரம் கட லோர பகு தி யில் பட கு கள் கரை யோ ரத் திற்கு வரும் வகை யில் கடற் க ரையை ஆழப் ப டுத் தித் தர வேண் டும். திரு வத் தே வன் அண் ணா ந கர், புதுத் தெ ரு வில் இயங்கி வரும் அரசு சுகா தார குடிலை ஆரம்ப சுகா தார நிலை ய மாக மாற் றித் தர வேண் டும். பெரு ம க ளூர் பேரூ ராட்சி அண் ணா ந க ரில் இயங்கி வந்த துணை சுகா தார நிலை யம் பல ஆண் டு க ளாக பூட்டப் பட்டுள் ளது. உட ன டி யாக இதனை மக் கள் பயன் பாட்டிற்கு கொண் டு வர வேண் டும் உட் பட பல் வேறு தீர் மா னங் கள் நிறை வேற் றப் பட்டன.
கூட்டத் தில், ஒன் றிய நிர் வா கி கள் ராஜ ரத் தி னம், நாக ரா ஜன், முரளி, சேது ரா மன், சுப் பி ர ம ணி யன், சேகர் மாவட்ட செயற் குழு உறுப் பி னர் முத் து வேல் ஆகி யோர் கலந்து கொண் ட னர். ஒன் றிய பொதுச் செய லா ளர் குகன் நன்றி கூறி னார்.



0 comment(s) to... “அதிரை அருகே கோயில், பள்ளி அருகே செயல்படும் மதுக்கடைகளை இடம் மாற்ற வேண்டும்”