அதிரையில் சிறுவர்கள் நடத்திய விநாயகர் ஊர்வலம் (படங்கள் இணைப்பு)

Posted September 17, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினத்தில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இதையொட்டி சிறுவர்கள் இன்றுகாலை சிறியதாக ஒரு தள்ளு வண்டியில் விநாயகர் செய்து ஊர்வலமாக எடுத்து வீதி வீதியாக சிறுவர்கள் ஊர்வலமாக சென்றனர். 








0 comment(s) to... “அதிரையில் சிறுவர்கள் நடத்திய விநாயகர் ஊர்வலம் (படங்கள் இணைப்பு)”