அதிரையில் சாலை மறியல் -பெண்கள் உள்பட 40 பேர் கைது

Posted September 02, 2015 by Adiraivanavil in Labels:
*அதிராம்பட்டினத்தில் தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து 

*காப்பீடுதுறை ரயில்வே பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதை கண்டித்து 

*மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து 
4ஊழல் மதவாத சக்திகளை எதிர்த்தும் 

*வுpவசாய விளை பொருள்களுக்கு கட்டுபடியான விலை அறிவிக்க கோரி 

*100 நாள் வேலைக்கு அரசு அறிவித்த ரூ 183 கூலியை பிடித்தும் இல்லாமல் வழங்க வேண்டும் 

*கடை மடை பகுதிக்கு முறை வைக்காமல் தண்ணீர் விடக்கோரி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள்  அகில இந்திய தமிழக விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் இன்று அதிரை பேரூந்து நிலையம் அருகில்;சாலை மறியல் போரட்டம் நடைபெற்றது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரை பேரூர் செயலாளர் காளிதாஸ் தலைமை வகித்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர்கள் சோமசுந்திரம்,  ராமலிங்கம்,  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து அதிராம்பட்டினம் போலிசார் சாலை மறியலில் ஈடுப்பட்டபெண்கள் உள்பட 40 பேரை கைது செய்தனர்











0 comment(s) to... “அதிரையில் சாலை மறியல் -பெண்கள் உள்பட 40 பேர் கைது”