அதிரை பிரி லி யண்ட் சிபி எஸ்இ பள் ளி யில் ஓணம் பண் டிகை கொண் டாட்டம்

Posted September 03, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம்  செப்.3:
அதிராம்பட்டினம்   புதுக் கோட்டை உள் ளூர் பிரி லி யண்ட் சிபி எஸ்இ பள் ளி யில் ஓணம் பண் டிகை கொண் டா டப் பட்டது. விழா விற்கு பள் ளித் தாளா ளர் சுப் ர ம ணி யன் தலைமை வகித் தார்.
விழா வில் ஆசி ரி யை கள் அத் தப்பூ வண் ணப் பூக் கள் கோல மிட்டு, பாட்டு பாடி யும், நட ன மா டி னர். இதில் மாணவ, மாண வி கள் பங் கேற் ற னர். இதற் கான ஏற் பா டு களை பள்ளி முதல் வர் ஈஸ் வ ரன்,மேலா ளர் சுப் பை யன் செய் தி ருந் த னர் 


0 comment(s) to... “ அதிரை பிரி லி யண்ட் சிபி எஸ்இ பள் ளி யில் ஓணம் பண் டிகை கொண் டாட்டம்”