நாய் சாரட் வண்டியில் மணப்பெண் ஊர்வலம்-திருமணத்தில் ருசிகரம்

Posted September 18, 2015 by Adiraivanavil in Labels:
தர் புரி, செப். 18:
தர் பு ரி யில் நேற்று நடந்த திரு மண நிகழ்ச் சி யில் நாய் பூட்டிய சிறு சாரட் வண் டி யில் வைத்து மணப் பெண்ணை ஊர் மாக அழைத்து வந் னர்.
தர் புரி அருகே பெரி யாம் பட்டி பகு தியை சேர்ந் வர் விவ சாயி தங் வேல்(50). இவ ரது 2வது மக ளான குற சிக் கும், முக் கல் நா யக் கன் பட்டியை சேர்ந்த சக் தி வே லுக் கும் தர் புரி கோட்டை கோயி லில் நேற்று காலை திரு ணம் நடந் தது. முன் தாக பெண் அழைப்பு நிகழ்ச் சி யில் மணப் பெண்ணை நாய் பூட்டிய சிறு சாரட் வண் டி யில் ஊர் மாக கோயி லுக்கு அழைத்து வந் னர். 100 அடி தூரத் திற்கு நாய் உற் சா மாக இழுத்து வந் தது. வண் டிக்கு பின் னால் மண களின் உற வி னர் கள் சீர் ரிசை தட்டு டன் ஊர் மாக வந் னர். கோயி லுக்கு அரு கில் வந் தும், வண் டி யில் இருந்து இறங் கிய மணப் பெண், நாய்க்கு முத் தம் கொடுத்து மகிழ்ச் சியை வெளிப் டுத் தி னார்.
தங் வேல் கூறு கை யில், ‘‘நான் கடந்த 5 ஆண் டு ளாக எனது நாய்க்கு மணி என பெய ரிட்டு வளர்த்து வரு கி றேன். அதற் குக் கென தனி யாக சின் தாக வண் டியை செய் துள் ளேன். அந்த வண் டி யில் பால் கேன் களை வைத்து விட்டால் அதுவே தின மும் சொசைட்டிக்கு சென்று பாலை கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்து விடும். முன்பு திரு மண நிகழ்ச் சி களில் குதிரை பூட்டிய சாரட் வண் டி களில் பெண் அழைப்பு, மாப் பிள்ளை அழைப்பு நடத் தப் டும். நான் எனது நாய்க்கு பெருமை சேர்க்க என் மகளை நாய் சாரட் வண் டி யில் ஊர் மாக அழைத்து சென் றேன்,’’ என் றார்.
நன்றி தினகரன் 



0 comment(s) to... “நாய் சாரட் வண்டியில் மணப்பெண் ஊர்வலம்-திருமணத்தில் ருசிகரம்”