பேராவூரணி அருகே இளம்பெண் கொலை? வாய்க்காலில் சடலம் மீட்பு
Posted September 22, 2015 by Adiraivanavil in Labels: பேராவூரணி
பேரா வூ ரணி அருகே உள்ள செரு வா வி டுதி கிருஷ் ணா பு ரம் கல் ல ணைக் கால் வாய் வாய்க் கா லில் 30 வயது மதிக் கத் தக்க பெண் பிணம் நேற் று காலை மிதந்து வந் தது. இது கு றித்து தக வல் அறிந்த விஏஓ துரை ராஜ் திருச் சிற் றம் ப லம் காவல் நி லை யத் தில் புகார் செய் தார்.
சப் இன்ஸ் பெக் டர் ஞான சு மதி, வாய்க் கா லுக்கு சென்று இளம் பெண் சட லத்தை மீட்டு விசா ரணை நடத் தி னார். சட லம் அழு கிய நிலை யில் காணப் பட்டது. அவர் யாா், எந்த ஊர் என தொிய வில்லை. அவரை கொலை செய்து ஆற் றில் வீசி னார் களா, அல் லது ஆற் றில் அடித்து வரப் பட்ட தில் உயிாி ழந் தாரா என விசா ரணை நடந்து வரு கி றது.
0 comment(s) to... “பேராவூரணி அருகே இளம்பெண் கொலை? வாய்க்காலில் சடலம் மீட்பு”