அதிரை பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்-மடிக்கணினி வழங்கும் விழா( படங்கள் இணைப்பு )
Posted September 15, 2015 by Adiraivanavil in Labels: காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள், மடிக்கணினி வழங்கும் விழா பள்ளி தலைமை ஆசிரியர் மகபூப் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.விழாவிற்கு அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை, பெற்றோர் ஆசிரியர் கழகபொறுப்பாளர்கள் முஹம்மது தமீம், செய்யது முஹம்மது புஹாரி, கவுன்சிலர்கள் ஹாஜா முகைதீன், உதயகுமார், அபூதாகிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 153 பேருக்கு விலையில்லா சைக்கிள்களும், 109 பேருக்கு விலையில்லா மடிக்கணினியும் வழங்கப்பட்டது
0 comment(s) to... “அதிரை பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்-மடிக்கணினி வழங்கும் விழா( படங்கள் இணைப்பு )”