கல்வி மாவட்ட அளவிலான கையுந்து போட்டி: பைவ் ஸ்டார் மெட் ரிக்.பள்ளி மாண வர் கள் முத லி டம்
Posted September 04, 2015 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட்டுக் கோட்டை கல்வி மாவட்ட அள வி லான கையுந்து பந்து போட்டி ஒரத் த நாட்டில் நடந் தது. இதில் 17 வய திற் குட் பட்ட வர் கள் பிரி வில் பட்டுக் கோட்டை பைவ் ஸ்டார் மெட் ரிக் மேல் நி லைப் பள்ளி மாண வர் கள் ஆர்.ஆகாஷ், பிரபு, ராமச் சந் தி ரன், ராகவ் க ணேஷ், சஞ் சய், கிருஷ் ண கு மார், விசு வ நா தன், ஆகாஷ், சந் தோஷ், தீபன் ராஜ், கவி னேஷ் முத லி டம் பெற்றனர். இவர் கள் மண் டல அள வி லான போட்டிக்கு தகுதி பெற் றனர். உ.வே.சா. தமிழ் இலக் கிய மன் றம் சார்பில் முத் துப் பேட்டை யில் நடந்த கட்டு ரைப் போட்டி யில் 10ம் வகுப்பு மாணவி எம்.வி.நந் தி னி யும், பேச் சுப் போட்டி யில் 9ம் வகுப்பு மாண வர் ரா.ஜெயந் தி நா த னும் முத லி டம் பெற்றனர். மாண வர் க ளை யும், உடற் கல்வி ஆசி ரி யர் ரமேஷ், தமிழ் ஆசி ரி யை கள் ரோஷிலி, பாகம் பி ரி யாள் ஆகி யோ ரை யும் பள்ளி தாளா ளர் கலி ய மூர்த்தி, இயக் கு நர் நல் ல தம்பி, முதல் வர் லதா, துணை முதல் வர் செந் த மிழ் க வி ய ர சன், இணை முதல் வர் ராணி மற் றும் ஆசி ரிய, ஆசி ரி யை கள் பாராட்டி னர்.
0 comment(s) to... “கல்வி மாவட்ட அளவிலான கையுந்து போட்டி: பைவ் ஸ்டார் மெட் ரிக்.பள்ளி மாண வர் கள் முத லி டம்”