பேராவூரணி மகளிர் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்

Posted September 07, 2015 by Adiraivanavil in Labels:
பேரா வூ ரணி, செப்.7:
பேரா வூ ர ணி யில் நடந்த வட்டார தட கள போட்டி யில் பேரா வூ ரணி அரசு மகளிர் பள்ளி மாண வி கள் ஒட்டு மொத்த சாம் பி யன் பட்டம் பெற் ற னர்.
தஞ்சை மாவட்டம் பேரா வூ ரணி அரசு ஆண் கள் மேல் நி லைப் பள் ளி யில் வட்டார அள வி லான விளை யாட்டு மற் றும் தட க ளப் போட்டி கள் நடை பெற் றது. இதில் பேரா வூ ரணி அரசு மகளிர் மேல் நி லைப் பள்ளி மாண வி கள் ஒட்டு மொத்த சாம் பி யன் பட்டம் பெற் ற னர். கையுந்து பந் துப் போட்டி யில் கீழோர், மேலோர் பிரி வில் முத லி ட மும், எறி பந்து போட்டி யில் கீழோர் பிரி வில் இரண் டாம் இட மும், தட க ளப் போட்டி யில் 500 மீட்டர் ஓட்டப் பந் த யத் தில் மாணவி தேவ தர் ஷினி முத லி ட மும், வட்டு எறி தல் போட்டி யில் சபுரா இஷா கௌசிகா இரண் டாம் இட மும், கீழோர் 600 மீட்டர் ஓட்டப் பந் த யத் தில் மாணவி கன க வள்ளி இரண் டாம் இட மும் பெற் ற னர். 145 புள் ளி கள் பெற்று ஒட்டு மொத்த சாம் பி யன் பட்டத்தை பெற் ற னர்.
வெற் றி பெற்ற மாண வி களை தலை மை யா சி ரி யர் கஜா னா தேவி, உதவி தலை மை யா சி ரி யர் ஜமால் முக மது, உடற் கல்வி ஆசி ரி யர் கள் ரெங் கேஸ் வரி, சோலை, அன் ன மேரி ஆகி யோர் பாராட்டி னர்.


0 comment(s) to... “பேராவூரணி மகளிர் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்”