விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிரையில் விநாயகர் சிலை பிரதிஷ்டை( படங்கள் இணைப்பு)

Posted September 14, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிரை செல்லியம்மன் கோவிலில் 8 விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பின்னர் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.















0 comment(s) to... “விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிரையில் விநாயகர் சிலை பிரதிஷ்டை( படங்கள் இணைப்பு)”