அதிரை இப்போ ROMBA BUSY....(படங்கள்இணைப்பு)
Posted October 19, 2014 by Adiraivanavil in Labels: adirai vanavil
அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை காரணமாக மக்கள் நடமாட்டம் மிக குறைவாகவே காணப்பட்டது தீபாவளி பண்டிகையையொட்டி தொழில்கள் மந்த நிலைக்காணப்பட்டது ஆனால் தற்போது மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது பட்டாசுக்கடை துணிக்கடைகள் மளிகைக்கடைகள் அறவைமில்கள் போன்ற அனைத்து தொழில் நிறுவனங்களும் மக்கள் கூட்டம் நிறைந்துள்ளது தீபாவளி
கொண்டாட்டத்திற்கான பொருட்களை குதூகலத்ததுடன் வாங்கிச்செல்கின்றனர்.
கொண்டாட்டத்திற்கான பொருட்களை குதூகலத்ததுடன் வாங்கிச்செல்கின்றனர்.
0 comment(s) to... “அதிரை இப்போ ROMBA BUSY....(படங்கள்இணைப்பு)”