அதிரையில் குப்பையால் தொற்று நோய் பரவும் அபாயம்
Posted October 05, 2014 by Adiraivanavil in Labels: அதிரை, அதிரை வானவில்
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு கீழத்தெருவில் குப்பைகள் அல்லாததால் ரோட்டில் மேல் குப்பைகள் கிடக்கின்றது இந்நிலையில் அப்பகுதியில் கல்லூரி மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பொது மக்கள் அந்த வழியில் செல்கின்றன இதானல் தொற்று நோய் பரவும் அபாயம்
ஏற்ப்படும் நிலை உள்ளது இந்த தொற்று நோய் பரவும் நிலையை மாற்ற பேரூராட்சி நிர்வாக அதிகரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைந்துஇந்திய இளைஞர் பெரும் மன்றம் மற்றும் அப்பகுதிபொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்0 comment(s) to... “அதிரையில் குப்பையால் தொற்று நோய் பரவும் அபாயம் ”