Posted October 14, 2014byAdiraivanavilin
Labels:
adirai vanavil
அதிராம்பட்டினத்தில் கோட்டை பாரதிராஜவின் வெளிச்சம் குரும்படம்சூட்டிங் நடைபெற்றது இதில் பல்வேறு காட்சிகள் எடுக்கப்பட்டது. இதில் இயக்குனர் வெட்டுவாக்கோட்டை பாரதிராஜா ஒளிப்பதிவாளர் ஊரணிபுரம் மதிவதனன் கதாநாயகன் செல்வா கதாநாயகி சிவரஞ்சனி உதவி இயக்குனர் லோகநாதன் மற்றும் தஞ்சைகோபி சந்திரகுமார் ஞானசேகர் சுப்பிரமணியன் நாகமுத்து செந்தில் மகேஸ்வரன் தீபன் ரமேஷ்
ஆகியோர் கலந்து கொன்டனர்
0 comment(s) to... “அதிரையில் படபிடிப்பு ; படங்கள் வீடியோ இணைப்பு”