அதிரை கம்யுனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம்
Posted October 14, 2014 by Adiraivanavil in Labels: கம்யுனிஸ்ட்
அதிராம்பட்டினம் கம்யுனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் கம்யுனிஸ்ட் அலுவலகத்தில் நடைபெற்றது அதில் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர் மேலும் கட்சியின் உறுப்பினர் அட்டை கட்சி உறுப்பினர்களுக்கு
வழங்கப்பட்டது.0 comment(s) to... “அதிரை கம்யுனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம்”