பட்டுக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து முதியவர் சாவு

Posted October 10, 2014 by Adiraivanavil in Labels:
பட்டுக்கோட்டை அருகே பண்ணைவயல் சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஆர். நாராயணன் (65). இவர் புதன்கிழமை பிற்பகல் அதே ஊர் மயானம் அருகே வயலில் ஆடு மேய்ந்துக் கொண்டிருந்தார். அங்குள்ள மின் கம்பத்துடன் இணைத்து தரையில் இழுத்துக் கட்டப்பட்டிருந்த தாங்கு கம்பியைத் தொட்டுள்ளார். கம்பியில் மின் கசிவு இருந்ததால் மின்சாரம் பாய்ந்து அதேயிடத்தில்
இறந்தார்.




news thinamani


0 comment(s) to... “பட்டுக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து முதியவர் சாவு”