அதிரையில் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் உண்ணாவிரதம்(படங்கள்இணைப்பு)
Posted October 05, 2014 by Adiraivanavil in Labels: அதிரை, அதிரை வானவில்
அதிராம்பட்டினம் கரையூர் தெரு காந்திநகர் ஆறுமுககிட்டங்கிதெரு தரகர்தெரு ஆகிய பகுதி துறைமுக மீனவர்கள் இன்று காலை முதல் அதிரை பேருந்து நிலையம் அருகில் அதிரை மற்றும் சுற்றுவட்டார மீனவர்களின் சார்பில் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு
வருத்தம் தெரிவித்து ஒரு நாள் உண்ணாவிரதத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இதில் அதிமுக கட்சியை சேர்ந்த மாவட்டம், ஒன்றியம், நகர நிர்வாகிகள் - உறுப்பினர்கள் உள்ளிட்ட1000க்கும் மேற்பட்ட ஏராளமான ஆண்களும் பெண்களும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்

0 comment(s) to... “அதிரையில் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் உண்ணாவிரதம்(படங்கள்இணைப்பு)”